ஆய்வகங்கள் (LAB)

அனைத்து மாணக்கர்களும் தங்களுடைய செய்முறை வகுப்பை மேற்கொள்வதற்குரிய சுமார் 300 கணினிகளைக் கொண்ட நான்கு கணினி ஆய்வகங்கள் உள்ளன.

நவீன வசதிகளோடு கூடிய அறிவியல் துறைசார்ந்த அனைத்து மாணக்கர்களும் ஒரே நேரத்தில் தனித்தனியாகச் செய்முறையினை மேற்கொள்ளும் வசதி கொண்ட அறிவியல் உபகரணங்களோடு கூடிய

  • Computer Science
  • Bio Technology,
  • Biochemistry,
  • Physics,
  • Chemistry

ஆய்வகங்கள் உள்ளன.


Designed & Developed By Tutor Joes