(The Hi - Tech Institution)
Jairam Arts and Science College
Chinnathirupathi, Salem - 636008
Co.Ed. Affiliated to Periyar University, Tamil Nadu
COLLEGE ACTIVITIES

ஜெய்ராம் கல்லூரியில் நடைபெற்ற கல்லூரி ஆண்டு விழா நிகழ்ச்சி (2019)

வணிகவியல் துறையைச் சேர்ந்த மாணவர்களுக்கு (AUDITING) தணிக்கைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

மாணவர்களுக்கு போதை விழிப்புணர்வு சார்ந்த நிகழ்ச்சி அளிக்கப்பட்டது.

ஜெய்ராம் கல்லூரி மாணவிகளுக்கு Cotton Print பயிற்சி அளிக்கப்பட்டது.

மாணவர்களுக்கு உளவியல் சார்ந்த பயிற்சி வகுப்புகள் அளிக்கப்பட்டது.

முதலாமாண்டு மாணவர்களுக்கு நினைவுத்திறன் பயிற்சி வழங்கப்பட்டது.

ஜெய்ராம் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்ச்சி 2019.

ஜெய்ராம் கல்லூரி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று பரிசு பெற்றுள்ளனர்.

ஜெய்ராம் கல்லூரி மாணவர்கள் பங்கு பெற்ற தமிழ்க் கையெழுத்துப் போட்டி, பேச்சுப்போட்டி.