(The Hi - Tech Institution)
Jairam Arts and Science College
Chinnathirupathi, Salem - 636008
(Co-Ed) Approved by AICTE , New Delhi & Affiliated to Periyar University, Salem
Counseling Code: 487
Student Campus interview
Dear Students,
நாளை (03.03.2026)செவ்வாய்கிழமை நமது கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதின் காரணத்தால் கல்லூரியில்; முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவ மாணவியருக்கு நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது. மூன்றாமாண்டு பயிலும் அனைத்து மாணவ மாணவியருக்கும் நாளை கல்லூரி வழக்கம்போல் செயல்படும். மூன்றாமாண்டு மாணவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
By Principal