(The Hi - Tech Institution)

Jairam Arts & Science College

Salem - 636008

Co.Ed. Affiliated to Periyar University, Tamil Nadu

மாணாக்கர் மற்றும் பெற்றோர்கள் கவனத்திற்கு!


மாணாக்கர் மற்றும் பெற்றோர்கள் கவனத்திற்கு! கல்லூரி சம்மந்தப்பட்ட அனைத்து செய்திகளும் கல்லூரி இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும.; குறுஞ்செய்தி;, வாட்சப், பேஸ்புக், மின்னஞ்சல் ஆகியவற்றின் வாயிலாக தகவல் தெரிவிக்கப்படமாட்டாது. மாணாக்கர்கள் கல்லூரியின் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இல்லையெனில் கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவீர்கள். மாணவ ஃ மாணவியர்கள் கவனத்திற்கு! கல்லூரி பேருந்து மற்றும் வளாகத்திற்குள் செல்போன் எடுத்துவர தடைசெய்யப்பட்டுள்ளது. அவ்வாறு விதிமுறைகளைப் பின்பற்றாமல் செல்போன் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் ரூ 5000ஃ- அபராதம் விதிக்கப்படும். முதல்வர் View More Details