(The Hi - Tech Institution)

Jairam Arts & Science College

Salem - 636008

Co.Ed. Affiliated to Periyar University, Tamil Nadu

HALL TICKET MESSAGE-MAY23


1. சனிக்கிழமை 20.05.2023 அன்று பல்கலைக்கழக தேர்வுச் சீட்டு(Hall Ticket) வழங்கப்படும். பல்கலைக்கழக தேர்வுக்கான பாட வினா-விடை வங்கி (Question Bank & Study material) வழங்கப்படும். 2. பல்கலைக்கழக நுழைவுச்சீட்டுகளை 19.05.2023 முதல்; தாங்களாகவே நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம். 3. 20.05.2023 ஒரு நாள் மட்டும் கல்லூரி பேருந்து இயக்கப்படும். கல்லூரி பேருந்தில் பயணம் செய்யும் மாணவர்கள் நேரில் வந்து நுழைவுச் சீட்டை பெற்றுக்கொள்ளவும். 4. கல்லூரிக்கு செலுத்த வேண்டிய கட்டணம் பற்றிய சந்தேகம் இருப்பின் www.jairam.info.in என்ற இணையதளத்தில் fees login –ல் மாணவ மாணவியர் தங்களது சுழல் எண் (Roll No.)-ஐ பயன்படுத்தி கல்லூரிக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை தெரிந்து கொண்டு கட்டணங்களை செலுத்தலாம். 5. நூலகத்திலிருந்து பெறப்பட்ட புத்தகங்களை உரிய நேரத்தில் நூலகத்தில் ஒப்படைக்கவும். 6. விடுப்புக்கடிதங்கள்(Leave form) நிலுவையில் இருந்தால் உடனடியாக ஒப்படைக்கவும். குறிப்பு: • தேர்வு நடைபெறும் (Regular exam) நாட்களில் மட்டும் பேருந்துகள் இயக்கப்படும். • கல்லூரி ஒழுங்கு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும. தவறும் பட்சத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டாது. View More Details