(The Hi - Tech Institution)
Jairam Arts and Science College
Chinnathirupathi, Salem - 636008
(Co-Ed) Approved by AICTE , New Delhi & Affiliated to Periyar University, Salem
Counseling Code: 487
BC / MBC / DNC மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு|
BC / MBC / DNC மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு! வெளிநாட்டு உயர்கல்விக்கு ₹15 லட்சம் வரை கல்விக் கடன்! தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) மூலம் 2025–26 கல்வியாண்டிற்கு வெளிநாட்டு உயர்கல்வி (Higher Education Abroad) பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கடன் (Education Loan) வழங்கப்படுகிறது. தகுதியான மாணவர்களுக்கு அதிகபட்சம் ₹15,00,000 வரை கல்விக் கடன். BC / MBC / DNC மாணவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வெளிநாட்டில் Higher Education படிக்க விரும்பும் மாணவர்கள் மட்டும். முதலில் விண்ணப்பிக்கும் 100 மாணவர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் வழங்கப்படும். குடும்ப ஆண்டு வருமானம் ₹3,00,000-க்கு குறைவாக இருக்க வேண்டும். NBCFDC – 85% நிதி, மாணவர் பங்கு – 15%. கல்விக் கடன் NBCFDC வழிகாட்டுதலின்படி வழங்கப்படும். தகுதியுள்ள மாணவர்கள் தேவையான ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். Official Website: https://www.tabcedco.tn.gov.in/ www.nbcfdc.gov.in